வெண்பா2(தீவிரவாதம்)

வறுமை கொடுக்கும் வஞ்சமான வலையாக
வாதம் பரந்து கிடக்கின்றதே-அறியடா
அகிலத்து துன்பங்கள் அகலாமல் இருப்பதை
அறிந்து செயலாற்ற டா..
===========================

எழுதியவர் : பாசகுமார் (26-Jun-13, 7:29 am)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 77

மேலே