வெண்பா1(தீவிரவாதம்)

மனதைக் கெடுக்கும் மதிகெட்ட செயலொன்று
மனிதம் குடிக்க நடக்கின்றதே-கேளடா
உலகத்தில் உயிர்கள் உலவுமோ
என்னுமோர் நிலையில் உள்ளோமடா...
===============================

எழுதியவர் : பாசகுமார் (26-Jun-13, 7:23 am)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 68

மேலே