வெண்பா4(தூக்குதண்டணை)

இரக்கம் இல்லாத இரும்பான குணமொன்று
இயற்கை அழிக்க இருக்கின்றதே-பாரடா
இந்திய தேசத்திலாவது இல்லாமல் ஆக்குவதை
இணைந்து துணிந்து செய்
==============================

எழுதியவர் : பாசகுமார் (26-Jun-13, 7:38 am)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 87

மேலே