வெண்பா5(தீவிரவாதம்)
எப்படி வளர்ந்தது எமலோக இனமிங்கு
எல்லோரையும் ஏப்பமிட நினைக்கின்றதே-ஏனடா
எரித்துவிட வேண்டியதை வளர்த்து பெருக்குவதை
எடுத்து ஆளுகின் றாய்
========================
எப்படி வளர்ந்தது எமலோக இனமிங்கு
எல்லோரையும் ஏப்பமிட நினைக்கின்றதே-ஏனடா
எரித்துவிட வேண்டியதை வளர்த்து பெருக்குவதை
எடுத்து ஆளுகின் றாய்
========================