நினைவில் நனையும் நண்பன்
![](https://eluthu.com/images/loading.gif)
நட்பிற்க்கு அழகுதரும் தோழியே
உன் நட்பினால் மாறின என் வாழ்க்கையே
இரு உயிரும் ஒரு நினைவை எண்ணியே
இங்கு ஒருமனதாய் போனதுதான் பெண்மையே
அருகில் நி இருக்குமந்த நொடியிலே
என்னை மறந்துநான் சாய்கிறேன் உன் மடியிலே
உன்னை பார்க்கதான் முடியாத சில நொடியிலே
என் பகல் முழுதும் போனதிங்கி இருளிலே.....