நாத்திகம்

நீ
இட்டுகொண்ட
திருநீற்றை..

எனை
கட்டிகொண்ட
நாத்திகம் ரசிக்கின்றது!!!
============

எழுதியவர் : பாசகுமார் (26-Jun-13, 8:15 am)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 118

மேலே