ஓட்டேரி செல்வகுமார் லிமரைக்கூ 5

வெங்காயம் தினம் தின்னு

இரும்பு சத்து உடம்பில் கூட்டு

உடல் நலத்தை பெருகபண்ணு

+++++++++++++++++++++++++++++++++++++++++

தூதுவல தோசை சுடு

தின்னு பார் தெனமும் மூனு தோசை

சுவாசகாசத்தை சுறுசுறுப்பாய் ஒட்டிடு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குருதிஅழல் நோய் கேடு

உடம்பில் உப்பை குறைத்து உடம்பை தேத்து

யோகா தினம் செய்து நோய்களை விரட்டிடு


=====================================

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (27-Jun-13, 6:40 pm)
பார்வை : 121

மேலே