எழுதுகோல்!!!

துன்பத்திலும்
மகிழ்விலும்
நான்
கருதரிக்கின்றேன்!!!

என்
கவிதை குழந்தைக்கு
எழுதுகோல்
மருத்துவச்சி!!!
===================

எழுதியவர் : பாசகுமார் (27-Jun-13, 8:58 pm)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 62

மேலே