மோட்டார் பைக்கில் எமன்

தங்கசங்கிலியில்
உயிரை வைத்தேன்
வந்தான் எமன்
மோட்டார் பைக்கில்
உயிரை எடுக்க .

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (27-Jun-13, 8:34 pm)
பார்வை : 67

மேலே