இறைவன் கையில் பரிசு

பலனை நினைக்க
நேரம் ஏது ?
செயல் சிறக்க
முயற்சி செய்து
இறைவன் கையில்
பரிசு எய்து .

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (27-Jun-13, 8:27 pm)
பார்வை : 68

மேலே