நானே அழுகிறேன் ....!!!

போதும் போதும்
உன்னால் வந்த
வலி போதும்
நீ ஒன்றுமே
செய்ய வேண்டாம்...
பிரிவோம் என்று மட்டும் சொல் !
உனக்கும் சேர்த்து
நானே அழுகிறேன் ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (28-Jun-13, 11:19 am)
பார்வை : 208

மேலே