ஓட்டேரி செல்வகுமார் லிமரைக்கூ 6

எள்ளு கொழுக்கட்டை நீ தின்னு

ஏமாந்து இருந்தா நீ மண்ணு

உடம்பை திடமாக்கு நீ பெண்ணு

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குண்டு உடம்பை காண்டு அஞ்சாதே

உடல் பெயர்ச்சி ஒளுங்காய் செய்தினமும் கூட

கொள்ளுதின்னு உடம்பை குறை துவளாதே


=======================================================================

லோலாக்கு லொக்கு இருமல்

தண்ணீரை வெனீர்ராகி எப்பவும் குடி

காபி டீக்கு பதில் சுக்குகாபி தூள்


===========================================================================

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (28-Jun-13, 2:43 pm)
பார்வை : 52

மேலே