நான் உன் எழுத்து ...

நான் உன்
தலை விதி ..நீ
என் தலை எழுத்து ...
நீ என் தலைவிதி ..
நான் உன் எழுத்து ...

மீனுக்கு தண்ணீர் மீது
தாகம் இல்லை ..!!!
பூவுக்கு காம்பின் மீது
நம்பிக்கை இல்லை

உனக்கு பைத்தியம்
என்கிறாய் கவலைப்படுகிறேன்
காதல் பைத்தியம் என்று சொல்
சந்தோசப்படுவேன் ....!!!

கஸல்;179

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (28-Jun-13, 10:55 pm)
Tanglish : naan un eluthu
பார்வை : 162

மேலே