வலிகளை மட்டுமல்ல உன் நினைவுகளையும் சுமக்கிறேன் 555
பெண்ணே...
என் வாழ்வில் வலிகளை
பல சுமந்த போதும்...
பகிர்ந்து கொள்ள சில
உறவுகள் இருப்பதால்...
சுகமான சுமையாக
சுமக்கிறேன்...
தவறி விழுந்த வலி
எனக்கு பெரிதல்லடி...
நீ தந்த இதயத்தின்
வலியையே...
நான் தாங்கி கொண்டுதான்
இருக்கிறேன்...
தவறி விழுந்த காயத்தின்
வலி பெரிதல்லடி எனக்கு...
வலிகளை மட்டும் நான்
சுமக்கவில்லை...
உன் நினைவுகளையும்
சேர்த்து தானடி...
நான் சுமக்கிறேன்...
காயங்கள் பல
தந்த போதும்.....