நண்பா ..

உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா
உன் ஓர் உயிர் போதும்...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (29-Jun-13, 1:04 pm)
Tanglish : nanbaa
பார்வை : 214

மேலே