காதலி ...

என் கண்ணீரின்

உப்பில்

கருவாடு ஆகிறது

நம் காதல்

நினைவுகள் மட்டும் அல்ல

என் இதயமும் தான் ...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (29-Jun-13, 5:42 pm)
Tanglish : kathali
பார்வை : 198

மேலே