காதல் கனவா நிஜமா

வருவாய் தருவாய் என இருந்தேன்
உன் நிழலை நிஜமாய் தினம் ரசித்தேன்
கனவா நிஜமா புரியலையே
என்காதல் உனக்குள் வரவில்லையே .........

மனதின் சிறகா காதல்
கனவின் கவிதையா காதல்
இரவில் நிலவா காதல்
உருவமில்லா உயிரா காதல்

தேடல் கொண்டது காதல்
தேட வைப்பதும் காதல்
நிஜமாய் தொலைவதும் காதல்
கண்களின் கனவு காதல்

எழுதியவர் : ருத்ரன் (29-Jun-13, 5:44 pm)
பார்வை : 102

மேலே