உன்னுடன் பேச ஒரு காரணம்

உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்,
"கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல"

"என்னோடு இருக்கும் கவலைகளும் தீர்ந்து விடும்"

என் செல்லமே



எழுதியவர் : கலைதாசன் (16-Dec-10, 1:39 pm)
பார்வை : 531

மேலே