வலை பின்னல்

உடலால் வலை பின்னுகிறது சிலந்தி தன்னுடைய இரையை வசபடுத்த !

கண்களால் வலை விரிக்கிறாய் நீ என்னை காதல் வசபடுத்த !!

எழுதியவர் : கலைதாசன் (16-Dec-10, 1:45 pm)
சேர்த்தது : venkatmdu
Tanglish : valai pinnal
பார்வை : 431

மேலே