இருந்தும் இறந்தநிலை...!!!

என் இதயம் ..
என் உயிர் ....
என் நிழல் .....
எல்லாம் என்னிடம் ...
இருந்தும் ...
நான் அனாதையாக தான்
இருக்கிறேன் ....!!!

என் இதயம் துடித்து
கொண்டு இருந்தாலும்
இருந்தாலும் உன்னையே ..
தேடுது ...!!!

என் உயிர் ..
என்னிடம் இருந்தாலும் ..
உன் மூச்சையே நாடுது ..!!!

என் நிழல் என்னிடம் ..
இருந்தாலும் உன்னிடமே ..
சரணடையுது ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (1-Jul-13, 8:33 pm)
பார்வை : 75

மேலே