சிங்கம் - II திரைப்படத்தின் பற்றிய மடல்

சிங்கம் - II பற்றிய கவிதை :

காட்டில் பலம் வாய்ந்த மிருகம் சிங்கம்...

காக்கிச் சட்டை அணிந்து எதிரியை
அழிப்பவன் இந்த சிங்கம்..!

காதலிக்காக எதையும் செய்வான்...

காவல்துறையில் துணிந்தவன் இவன்..!

ஏழைகளுக்கு உதவும் இந்த சிங்கம்...

என்றைக்கும் இவன் தான் நம் சிகரம்..!

சட்டத்திற்கு முன்னால் எதிரியை நிற்க வைப்பவன்...

சண்டையில் பறந்து பறந்து அடிப்பவன்..!

எழுதியவர் : mukthiyarbasha (2-Jul-13, 6:11 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 101

மேலே