ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

நிரந்தரமானது
தூக்கம்
மரணம் !

சிரிக்கும் பிச்சைக்காரன்
சாலையோர வியாபாரியிடம்
கையேந்தும் காவலர் !

மதித்து
மிதித்தார்கள்
யானை லத்தி !

பாரபட்சம் கடவுளிடமும்
வெளியே மதுரைவீரன் முனியாண்டி
மீனாட்சி கோயில் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (2-Jul-13, 8:16 am)
பார்வை : 114

மேலே