நெளிந்து சிணுங்கும் நிஜமான வளைவுகள்

காற்றே நீ ஏன்
கிள்ளினாய் மலையின் இடையை..?
நெளிகிறது பார் பாதைகள்.....
சிணுங்கியபடி அருவிகள்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Jul-13, 5:24 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 81

மேலே