காதல் போர்
கார்கில் போரடா என்னுள்
யுத்தக்களத்தில் மனமா மரணமா?
இறுதியில்,
மனம் வெனறிட வேண்டுகிறேன்..
மரணத்தை வெல்வதற்காக!
அம்புத் தொடுத்தேன்
அம்புக்குள் அன்பைத் தேடினாய்.
அணைக்கட்ட நினைத்தேன்
அணைக்குள் அரவணைப்பைத் தேடினாய்..
முத்தமா கேட்கிறாய் மூர்க்கனே!
மொத்தமும் தருகிறேன் எடுத்துக்கொள்!
என்னுள் நீயடா மடையா...
நில் என்றால் நின்றேனே!
இந்த நோடி மட்டுமல்ல
என் உயிர்நாடி வரை...
எவ்வாறேயாயினும்,
உள்ளம் உனக்காக,
இருப்பேன் நட்பாக,
என்றும் என்
பெற்றோரின் அன்புக்காக!!