மூடிமறைக்கிறாய் உன் செவியினை..


ஓயாமல் இசைக்கும்

உன் கொளுசோசையை

உன்னால் கேட்கமுடியவில்லையோ

கைகொண்டு மூடிமறைக்கிறாய்

உன் செவியினை..


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Dec-10, 11:31 pm)
பார்வை : 940

மேலே