marakka manamillai

கவிதை என்பது கருத்தின்
வெளிப்பாடு அல்ல
கண்ணியத்தின் கோட்பாடு!
கருத்தை வெறுக்கும் உரிமை உள்ள
அவளுக்கு!
என் கண்ணியத்தை மறுக்க உரிமையில்லை
என் கருத்தை மறுத்த அவளை மறக்க மனமில்லை!

எழுதியவர் : maharaja (16-Dec-10, 9:05 pm)
சேர்த்தது : mm.rajan
பார்வை : 516

மேலே