arimugam

அறிமுகம் இல்லா அவளிடம்
பெயரை கேட்டேன்!
அவள் புன்னகை சிந்தி
புத்தகம் நீட்டினாள்!
இதில் என் பெயரென்று!

எழுதியவர் : maharaja (16-Dec-10, 8:59 pm)
சேர்த்தது : mm.rajan
பார்வை : 434

மேலே