நீயே

எட்டி எட்டிப்பார்த்து
உன்னை
நீயே
காட்டிக்கொடுகிறாய்!

சும்மா இருக்கும்
என்னை
நீயே
தூண்டிவிடுகிறாய்!

எழுதியவர் : vedhagiri (16-Dec-10, 4:12 pm)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : neeye
பார்வை : 494

மேலே