நீ என்னை விட

என் முகம்
பார்க்கும் கண்ணாடியில்
என்னைப் பார்த்துக் கேட்கிறது
''நீ
என்னை விட அழகா ..?''
என்று ...

எழுதியவர் : தயா (3-Jul-13, 4:04 pm)
Tanglish : nee ennai vida
பார்வை : 104

மேலே