சுவடுகள்இரண்டு

என்னிடம் பேசிவிட்டுச்
செல்கிறது
என்னைப் பாராமல்
நீ செல்லும் வழித்தடம்
என் பாதங்க ளோடு...!

எழுதியவர் : தயா (3-Jul-13, 3:54 pm)
பார்வை : 224

மேலே