நில கண்ணிவெடி

இரண்டு ரூபாய்க்கு
எலுமிச்சம் பழம் வாங்கி
அதை ஒரே நிமிடத்தில்
நில கண்ணிவெடியாக மாற்றி
வீதியில் போட்டாள்
பாட்டி .

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (3-Jul-13, 5:51 pm)
பார்வை : 80

மேலே