மனம்,ஆசை,உணர்வு,நாக்கு
மனம் ஆசை படுகிறது
இனிப்பு உண்ண வேண்டுமென்று
விரும்பி வாங்கியதும் வாய் உண்ணுகிறது
நாக்கு மட்டுமே சுவையை அறிகிறது
அறிந்த பின் மனம் நிறைவடைகிறதா ?
இல்லை
மனம் உணராத ஆசை விடுவதில்லை,
இனிப்பை நாடியே செல்கிறது
நாக்கு சுவையை உணர்தாலும்
ஆசை படுவதில்லை,
மனம் இனிப்பு சுவையை உணராத வரை
ஆசை விடுவதில்லை,
இனிப்பைத் துறந்து
வாழ்க வளமுடன் !!!!