பெண்
பெண்ணே ,
அன்று வானத்தில் நிலவு இருப்பதை நினைத்து வானம் பார்த்து ரசித்த நான் -இன்று
வானத்தையும் மறந்து உன்னை நேசிக்கிறேன் .
நேசிக்கின்ற எல்லோருக்கும் நேசித்த போருளிடமிருந்து நேசம் கிடைப்பதில்லை .
எனக்கும் அப்படித்தானோ
என்று உன்னை காணும் போதெல்லாம் உணர்கிறேன்
உணர்ந்த வேலை உன்னை நேசிக்க மறந்தேன். ஆனால் ,சுவாசிக்க தொடங்கிவிட்டேன் .
இதையும் நான் மறக்க நேரிட்டால்.
இனி நான் நேசிப்பதற்கும் சுவாசிப்பதற்கும் என்னிடம் சுவாசம் இல்லாமலே போகும் ...