சொல்லும் செயலும் -1
ஆக்கமும் அழிவும் சொல்லால் வருவதால்
வாக்கினைத தவறாய் வழங்கிடக் கூடாது
சொல்லின் திறனை
அறிந்து சொல்வதும்
இன்புறும் சொல்லைப்
பயனுறச் சொல்வதும்
எண்ணிய கருத்தை
திண்ண்மையாகச்சொல்வதும்
உலகம் கருத்தை
உவக்கச் சொல்வதும்
சிலசொல்லில் பல்பொருள்
உணரச் சொல்வதும்
கற்றபொருளைக் கவனமாக
சொல்வதும் வள்ளுவர்
காட்டும் குறள் நெறியாகும் !