ஹைக்கூ

படுத்த படுக்கையாய் அம்மா! .
மகன் மருத்துவச்சியை கூட்டிக்கொண்டு
வந்துவிட்ட வேதனையால்.!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Jul-13, 4:01 pm)
பார்வை : 176

மேலே