சிகரட்

விரலளவில் உள்ள நண்பன்,
புகைக்கும் வரை நண்பனாகவும் ,
புகைத்தபின் எதிரியாகவும் மாறுகிறான்,
அவனும் புகையாய் கருகுகிறான் ,
நம்மையும் அழிக்கிறான் ?
சிகரட் நீ நண்பன் இல்லை எதிரி !!!!

எழுதியவர் : vijay (5-Jul-13, 9:47 pm)
Tanglish : cigaret
பார்வை : 209

மேலே