தெரியவில்லை

"எத்தனையோ வகையான தொலைபேசியை மாற்ற தெரிந்த எனக்கு...,

என் மனதில் உள்ள உன் உருவத்தை மட்டும் மாற்ற தெரியவில்லை....!"

எழுதியவர் : காந்தி. (10-Jul-13, 5:12 pm)
Tanglish : theriyavillai
பார்வை : 191

மேலே