கூந்தல்

காவிரிபோல் கடைமடை சேராமல்
இடையிலேயே வற்றிப்போகும்
கருப்புநதி உன் கூந்தல்

எழுதியவர் : மோகா (13-Jul-13, 7:49 pm)
Tanglish : koonthal
பார்வை : 184

மேலே