தருவாயா உன்னை
![](https://eluthu.com/images/loading.gif)
உன் தோள் வேண்டும் நீ என் தோழன் ஆக!!!
உன் இதயம் வேண்டும் நீ என் காதலன் ஆக !!!
உன் மடி வேண்டும் நீ என் தாயாக!!!
உன் நெஞ்சம் வேண்டும் நீ என் கடவுளாக !!!
உன் உள்ளங்கை வேண்டும் நீ என் கணவனாக !!!
உன் மனது வேண்டும் நீ என் குழந்தையாக !!!
தருவாயா? இவை அனைத்தும்
உன் உயிராக நான் வாழ???????????????????