உத்தமன்
நாகாவிற்கு ஒன்றுமே புரியவில்லை??? ,
இவனா இப்படி என்று!!! , என்னசெய்வது?பாண்டிக்கு சிகரட் ,மது ,பாக்கு போன்ற கெட்ட பழக்கவழக்கங்கள் அதிகம் ,அவனிடம் இப்படி நடந்தால் நோய் வரும் என்று சொன்னால் இந்த உலகில் எதுவும் தவறில்லை ,ஒரு பெண்ணின் அனுமதியுடன் அவளை தொடுவதும் கூட தவறில்லை என்று சித்தாந்தம் பேசி தவறை சரிஎன்று சொல்பவன்,
ஆனால் , ஒரு நாள் ஒரு மாலை வேலையில் ஒரு பெண்ணை பாண்டியின் நண்பன் அழைத்து வந்தான் ,அவளை நாகாவிடமும் ,பாண்டியிடமும் அறிமுகம் செய்துவைத்து இவள் இன்று நம்மை "சந்தோசபடுதுவாள்" என்று கூறி நாகாவிடம் கண்ணடித்தான் ,முதலில் நாகா சென்று விட்டு பின் பாண்டியை செல்லு மாறு கூறினான் ,
ஆனால் ,பாண்டி உள்ளே சென்றவுடன் திரும்பினான் ,இது ஒன்றும் நாகாவிருக்கு புரியவில்லை!!! ,இவனா இப்படி என்று யோசிக்க தொடங்கினான் ,எதுவும் தவறில்லை ஒரு பெண்ணின் அனுமதியுடன் அவளை தொடுவது கூட தவறில்லை சரிஎன்று சொல்பவன்???,நாகா அவனிடமே சென்று ஏன் உள்ளே செல்லவில்லை எதுவும் தவறில்லை என்று சொல்லும் நீ ஏன் தயங்குகிறாய் என்றான்?
அதற்கு பாண்டி அது இல்லை ,எனக்கு வரும் மனைவியிடம் நான் அவள் அப்படியே எனக்கு கற்போடு வேண்டும் என்று நான் நினைக்கும் போது ?,அவளும் அவளுக்கு வரும் கணவன் கற்போடு தன்னை தொட வேண்டும் என விரும்புவாள் !!! அதனால் நான் தொட்டால் என் மனைவியை தவிர வேறு யாரையும் நான் தொட மாட்டேன் ???!!! என்று சொல்ல ,நாகா தான் செய்த தவறை எண்ணி மனம் வருந்தினான் ,அதோடு நாம் பாண்டியை விட நல்லவன் என்று நினைத்த எண்ணத்தையும் தன் சபல புத்தியால் தவறு என்று புரிந்து கொண்டான் !!!!!!!!!
வாய்ப்பு கிடைக்கும் வரை அனைவரும் உத்தமனே !!!