காதலும் இயற்கையும்

பழுத்த நிறமுள்ள நிலத்தின் மீது
கருத்தவன் காத்துக் கொண்டிருக்கிறேன்..
கார் மேகங்களை களைந்து வருவாய்யென
என் பொன்வசந்திற்காக..என் உயிரே..!என் அமுதே..!

எழுதியவர் : லோகேஸ்வரன் (6-Jul-13, 12:28 am)
சேர்த்தது : லோகேஸ்வரன்
பார்வை : 101

மேலே