லோகேஸ்வரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லோகேஸ்வரன்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  03-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jul-2013
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  8

என்னைப் பற்றி...

சராசரி மனிதனின் இயல்புகளோடு, இணைய விரும்பாமல் இணைந்த இதயம்....

என் படைப்புகள்
லோகேஸ்வரன் செய்திகள்
லோகேஸ்வரன் - லோகேஸ்வரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Dec-2013 7:26 pm

அழகின் அர்த்தம் அவளை கண்ட
நொடி பொழுதில் உணர்ந்தேன்...
மஞ்சள் முகத்தில்,
முத்திரை போல பொட்டு ஒன்று
கழுத்தில் விழுந்திருந்த கறு நிற
கயிறும்,காலில் இருந்த வெள்ளி
கொலுசும் கொன்றது
என்னை
அந்த இடத்திலே....
அழகின் ஆணவம் அறிதும் இன்றி
புன்னகை பூத்து,கண்களால்
கைது செய்துவி்ட்டாய்....
இந்த வரிகள் மட்டுமே
எனக்கு
சொந்தமாக்கி, உன்னை
விடவும் மனமில்லாமல்,
மறக்கவும் மறுத்து கொண்டு
ரசிக்கிறேன் என்னவளை....!!!!

மேலும்

லோகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 1:30 pm

மாற்றங்களின் பிரதிபலிப்பு மனநோய் என வரையறுக்கபட்டவன் பைத்தியகாரன்...!!!

Will u ppl accept???????????

மேலும்

லோகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 1:29 pm

இரவும் பகலும் அறியாமலே
நாளும் கிழமையும் தெரியாமலே
பசியும் தூக்கமும் உணராமலே
வாரம் முழுவதும் உழைத்துக் கொண்டு
காத்திருந்தேன் இந்த இரண்டு நாட்களுக்கு....!!

-MNC கூலி

மேலும்

லோகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 1:28 pm

ஊரில் உள்ள அனைவரின்
கவலைககளை
சுமைக்கிறேன்....என்
துயரத்தை சுமைப்பவன்
எவன்....???????

இப்படிக்கு,
வலி

மேலும்

லோகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 1:27 pm

நீண்ட நாள்களுக்கு பிறகு பக்கத்தினுள் திரும்புகிறேன்....பன்னாட்டு நிறுவனத்தில்(MNC) வேலை பார்த்துக் கொண்டு,பக்கத்தில் பதிவேற்றம் செய்ய நினைப்பது கூட ஏதேனும் இலக்கு(TAT) நிர்ணையித்தால் மட்டுமே சாத்தியமென உணர்கிறேன்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
தீனா

தீனா

மதுரை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,

இவர் பின்தொடர்பவர்கள் (10)

எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,
தீனா

தீனா

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே