Week end

இரவும் பகலும் அறியாமலே
நாளும் கிழமையும் தெரியாமலே
பசியும் தூக்கமும் உணராமலே
வாரம் முழுவதும் உழைத்துக் கொண்டு
காத்திருந்தேன் இந்த இரண்டு நாட்களுக்கு....!!

-MNC கூலி

எழுதியவர் : லோகேஸ்வரன் (16-Apr-14, 1:29 pm)
சேர்த்தது : லோகேஸ்வரன்
பார்வை : 61

மேலே