விடியல் கனவு
குடும்பம் என்ற சூழ்நிலையாலும்
நாட்டில் உள்ள நரிகளின் சூழ்ச்சியாலும்
கைவிலங்கு இல்லா கைதிகளாக,
கல் உடைத்துக் கொண்டிருக்கிறோம்
கனிணிகளின் முன்பு, துயிலை தொலைத்து
விடியுமென்ற கனவுகளோடு.....
-உங்களில் ஒருவன்
குடும்பம் என்ற சூழ்நிலையாலும்
நாட்டில் உள்ள நரிகளின் சூழ்ச்சியாலும்
கைவிலங்கு இல்லா கைதிகளாக,
கல் உடைத்துக் கொண்டிருக்கிறோம்
கனிணிகளின் முன்பு, துயிலை தொலைத்து
விடியுமென்ற கனவுகளோடு.....
-உங்களில் ஒருவன்