அனுகணம்

அனு"கணம்"

இனிமேலும் வேண்டாமென்று
உதறிவிட்ட வார்த்தைகளோடு
மீண்டுமொரு
தூவல்முனையுத்தத் தொடக்கம்
அசாந்தியுடைய ஆர்த்தநாதங்களுக்கிடையில்
இந்த கவிதைகளுக்கு
வளக்கூறு நல்கி
திருவாய் மொழிந்தநின்
வியாய்க்கியானங்களையெல்லாம்
யாத்திரைப் பறையாமல்
விடைப் பெற்றுக்கொண்ட
யாரோசொல்லிப்போனார்கள் அவ்வழியே
மனதோடு ஒரு நிலாப்பொழிவாய்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (16-Apr-14, 1:05 pm)
பார்வை : 115

மேலே