நச் வரிகள்

வாக்குவாதம்
கைகலப்பில்!

மூண்டது
கலவரம்!

கண்ணீர்புகைக்குண்டு
தோற்றது!

துப்பாக்கிச்சூடு
கலைத்தது!

எழுதியவர் : (6-Jul-13, 1:31 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 172

மேலே