மனம் நிறைய ஆசையுடன்

எந்த பாவமும் செய்யவில்லை
சுவாமி தரிசனத்திற்கு
வந்தேன்
பை நிறைய பணம் எடுத்து.......

திரும்பி செல்லும் பொது
புண்ணியத்தை மட்டும்
எடுத்துச் செல்ல எண்ணி........

முதிர்ந்தோர், இயலாதோர்
குழந்தைகள்
என
எத்தனையோ பேருக்கு
செய்ய எண்ணி
மனம் நிறைய
ஆசையுடன் உத்தர்கண்ட் வந்த
புண்ணியவான்கள்....

இன்று அடுத்த வேலை உணவிற்கு??

இயற்கையின் சீற்றமா?
இறைவனின் திருவிளையாடலா??

எழுதியவர் : சாந்தி (6-Jul-13, 2:49 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 75

மேலே