வறுமைத் தாய்

தன் ஏழை மகள்
பெரியவள் ஆனதால்
தாயும் தாவணிக்கு மாறினாள்

எழுதியவர் : (7-Nov-09, 4:06 pm)
சேர்த்தது : GJ
பார்வை : 1619

மேலே