பல்லாண்டு பல்லாண்டு
நல்ல காலம் வந்தது எந்நாளிலும்.
அட்டமியில் நல்ல காரிய்ம்
ராகு காலத்தில் திருமணம்
செவ்வாயில் சடங்கு
ஆனியில். குடி புகுதல்
எல்லாம் இனிதாக நடந்தன.
எக்குறையும் தோன்றவில்லை
எவ்வித இடையூறும் எழவில்லை
சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்கள் .
பல்லாண்டு பல பல பல்லாண்டு கூறுவோம்
l