மயக்கும் மவுனப் புன்னகை
இனியும் வேண்டாம் இந்த
மயக்கும் மவுனப் புன்னகை
மன்மதன் அம்பை என்
இதயத்தில் ஏவி விட்டு
என் சின்னஞ்சிறு இதயத்தை
துளைத்தெடுத்தாய்
சிதைந்த இதயம்
இன்னாபின்னமாய்
சிதறிக் கிடக்கிறது
இனியும் வேண்டாம் இந்த
மயக்கும் மவுனப் புன்னகை
கண்மணி…
-